மேலும் அறிய
Nazriya Nazim Photos : முடி வெட்டியாச்சு.. க்யூட்னஸ் பொங்கி வழியும் புது லுக்கில் நஸ்ரியா!
Nazriya Nazim Photos : “ஹேர் கட் செய்ததற்கு, அம்மா என்னை கொலை செய்யப்போகிறார்” என்ற கேப்ஷனை புது லுக்கின் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.

நஸ்ரியா நசீம்
1/6

க்யூட் என்றால் நஸ்ரியா.. நஸ்ரியா என்றால் க்யூட்.. என்ற அளவிற்கு அவரின் வித்தியாசமான உடல் மொழிக்கும் குழந்தை போன்ற முகத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்
2/6

சிறு வயதில் சின்னத்திரையில் தொகுப்பாளராக கேரள மக்களிடையே பிரபலமானார். அத்துடன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.
3/6

அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ், மலையாள ஆகிய இரண்டு மொழி படங்களுக்கான ரசிகர்களை கவர்ந்தார்
4/6

நடிப்பு அரக்கனாக இந்திய சினிமாவை கலக்கி வரும் ஃபஹத் ஃபாசிலை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
5/6

திருமணத்திற்கு பின் முன்பு போல் படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. அவரது கணவருடன் சேர்ந்து தயாரிப்பில் களமிறங்கிவிட்டார்.
6/6

இந்நிலையில் ஹேர் கட் செய்து கொண்டு, புதிய லுக்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Published at : 15 Aug 2024 05:06 PM (IST)
Tags :
Nazriyaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion