மேலும் அறிய
Vicky Nayan : ஒரு கணம் ஒரு போதும் பிாியகூடாதே.. அன்பை அள்ளி கொட்டும் நயன்!
Vicky Nayan : தனக்கு சொந்தமான உறவுகளுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
1/6

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன், விக்னேஷ் சிவனுக்கு அன்பான மனைவியாகவும் அவரின் குழந்தைகளுக்கு பாசமிக்க தாயாகவும் இருந்து வருகிறார்.
2/6

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானாலும், பிசினஸ் உலகில் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்ந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்காகவும் நேரத்தை செலவழித்து வருகிறார் நயன்தாரா.
3/6

ஒவ்வொரு பெண்ணிற்கும் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
4/6

நானும் ரெளடிதான் படத்தில் நயன் - விக்கிக்கு இடையில் தொடங்கிய உரையாடல் இப்போதும் அப்படியே இளமை மாறாமல் இருக்கிறது.
5/6

இன்ஸ்டாவிலும் ஆக்டீவாக இருக்கும் நயன், கணவர், குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
6/6

அன்புமிக்க பதிவுக்கு பலரும் க்யூட்டான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Published at : 24 Aug 2024 11:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion