மேலும் அறிய
Mirnalini Ravi Photos : ரோமியோவின் லீலாவாக மிருணாளி ரவி.. லைக்ஸ்களை அள்ளும் க்ளிக்ஸ்!
Mirnalini Ravi Photos : நடிகை மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மிருணாளினி ரவி
1/6

பொறியியல் படித்து விட்டு, அதே துறையில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார் மிருணாளினி ரவி
2/6

இது ஒரு பக்கம் இருந்தாலும், டப்ஸ் மேஷ், டிக் டாக் போன்ற செயல்களில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு செம ஃபேமஸானார்.
3/6

இவரின் திறமைக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு, முழு நேர ஐடி வேலையை அப்படியே விட்டுவிட்டார்.
4/6

முதலில் சூப்பர் டீலக்ஸ், எனிமி,எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா என வரிசையாக நடித்து வந்தார். இதுபோக தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
5/6

இந்நிலையில் விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்துள்ள ரோமியோ படம் இன்று வெளியாகியுள்ளது.
6/6

படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் நடித்த லீலா கதாபாத்திரத்தின் ஸ்டில்ஸ்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மிருணாளினி ரவி
Published at : 11 Apr 2024 01:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion