மேலும் அறிய
Mehreen Pirzada : தீபாவளி பட்டாசு போல் மிளிரும் தனுஷின் ரீல் ஜோடி!
Mehreen Pirzada : மெஹ்ரீன் பிர்சாடா அழகான சுடிதார் அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மெஹ்ரீன் பிர்சாடா
1/6

2016 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா, நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷுடன் பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
Published at : 11 Nov 2023 11:06 AM (IST)
Tags :
Mehreen Pirzadaமேலும் படிக்க





















