மேலும் அறிய
Madonna Sebastian: காட்டில் உலாவும் மடோனா சபாஸ்டியனின் வைரல் போட்டோஸ்!
Madonna Sebastian: பிரபல மலையாள நடிகை மடோனா சபாஸ்டியன் தற்போது வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மடோனா சபாஸ்டியன்
1/10

மலையாள நாயகி மடோனா சபாஸ்டியன்
2/10

பிரேமம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்
3/10

காதலும் கடந்து போகும் படதில் நடித்ததற்காக பாராட்டு பெற்றார்
4/10

நடிக்க வருவதற்கு முன் பின்னணி பாடகியாக இருந்தவர் இவர்
5/10

இவருக்கு இன்ஸ்டாவில் பல ஆயிரம் ஃபாலோவர்ஸ் உண்டு
6/10

அடிக்கடி இவர் போட்டோ ஷூட் செய்வது வழக்கம்
7/10

தற்போது ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட்டை செய்துள்ளார்
8/10

காடுகளில் மடோனா உலாவுவது போல அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது
9/10

இதற்கு ரசிகர்கள் ஹார்டீன் விட்டு வருகின்றனர்
10/10

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 13 Jan 2023 09:52 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















