மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kriti Sanon : 'அவள் சிரித்தால் சிரிப்பழகு..’கருப்பு வெள்ளை உடையில் கண்களை பறிக்கும் கிருத்தி சனோன்!
Kriti Sanon: பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக இருக்கும் கிருத்தி சனோன், கருப்பு மற்றும் வெள்ளை உடையில் எடுத்திருந்த புகைப்படங்களை தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![Kriti Sanon: பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக இருக்கும் கிருத்தி சனோன், கருப்பு மற்றும் வெள்ளை உடையில் எடுத்திருந்த புகைப்படங்களை தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/1b93cc04fc90359ee6a23bafb342d2161677478598071501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்தி சனோனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்
1/10
![பாலிவுட்டில், பிரபல நடிகைகளுள் ஒருவராக உலா வருபவர் கிருத்தி சனோன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/83b5009e040969ee7b60362ad742657342960.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில், பிரபல நடிகைகளுள் ஒருவராக உலா வருபவர் கிருத்தி சனோன்
2/10
![சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மிமி படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/ea571676ce9b75b0730a5d56350ae93e01783.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மிமி படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்
3/10
![“பரம சுந்தரி..” பாடலில் மெல்லிய இடை கொண்டு நடனமாடி அனைவரையும் மயக்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/182845aceb39c9e413e28fd549058cf8b25b4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
“பரம சுந்தரி..” பாடலில் மெல்லிய இடை கொண்டு நடனமாடி அனைவரையும் மயக்கினார்
4/10
![ஆதி புருஷ் என்ற படத்தில் கிருத்தி, தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/9679ccb5a92f650b83fcf29e0a6a677528314.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆதி புருஷ் என்ற படத்தில் கிருத்தி, தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக வருகிறார்
5/10
![கிருத்தி, இந்தியில் மட்டுமன்றி தெலுங்கிலும் மகேஷ் பாபுவுடன் நின்னோக்கடினே என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவரது முதல் படமாகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb5a6a0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்தி, இந்தியில் மட்டுமன்றி தெலுங்கிலும் மகேஷ் பாபுவுடன் நின்னோக்கடினே என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவரது முதல் படமாகும்
6/10
![அடிக்கடி போட்டோஷூட் செய்வதையும், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார், கிருத்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/c57de7ffb63a04971dc3a933cf2f080d258a1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடிக்கடி போட்டோஷூட் செய்வதையும், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார், கிருத்தி
7/10
![கருப்பு மற்றும் வெள்ளை நிற உடைகளில் எடுத்த புகைப்படங்களை, கிருத்தி பதிவிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bf6ec7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கருப்பு மற்றும் வெள்ளை நிற உடைகளில் எடுத்த புகைப்படங்களை, கிருத்தி பதிவிட்டுள்ளார்
8/10
![இதில், வெள்ளை உடையில் இவர் தேவதை போல் உள்ளதாக சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/4f84f02beb6427bc9a6d8d09d2376746cad67.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், வெள்ளை உடையில் இவர் தேவதை போல் உள்ளதாக சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்
9/10
![கருப்பு உடையில் மாடர்ன் ரதியாக இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/02519bfb266773f243fdef49420313d170835.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கருப்பு உடையில் மாடர்ன் ரதியாக இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்
10/10
![கிருத்தியின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/549cfc258b5b09317e51edf0d640cf8dc3765.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்தியின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
Published at : 27 Feb 2023 12:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion