மேலும் அறிய
Kriti Sanon Photos : அழகோ அழகு அவள் கண்ணழகு.. நடிகை க்ரித்தி சனோனின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
Kriti Sanon Photos : க்ரித்தி சனோன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
![Kriti Sanon Photos : க்ரித்தி சனோன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/222cd6490d9e1bcb4cabf418a1c73be51707114415069572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
க்ரித்தி சனோன்
1/6
![பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் க்ரித்தி சனோன். மிமி படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடலில் நடனமாடி இந்தியாவெங்கும் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/f70a4cc9f4cf8845a048f89e2c9b0f2b5ea1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் க்ரித்தி சனோன். மிமி படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடலில் நடனமாடி இந்தியாவெங்கும் பிரபலமானார்.
2/6
![சமீபத்தில் கூட, பெரிய பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/26f8422faceefd56cae97123c74474e29eec8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் கூட, பெரிய பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
3/6
![இன்ஸ்டாவில் இவர் மிக மிக ஆக்டீவ். அடிக்கடி போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/d54b8a1bf8c62aa3efe69bcdb4e02a7de3fe8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் இவர் மிக மிக ஆக்டீவ். அடிக்கடி போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4/6
![இந்நிலையில், பிங்க் - கருப்பு நிற போல்கா டாட் டிசைன் கொண்ட ஷார்ட் ட்ரெஸ்ஸை அணிந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/0de9c540063a943b4811ca37ce5995ae93e2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், பிங்க் - கருப்பு நிற போல்கா டாட் டிசைன் கொண்ட ஷார்ட் ட்ரெஸ்ஸை அணிந்துள்ளார்
5/6
![ஆடைக்கு ஏற்றவாறு ஸ்டைலிஷாக ஹேர் ஸ்டைல் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/6921b1a6fb7fe56ab81b10eb900707cbb7d8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆடைக்கு ஏற்றவாறு ஸ்டைலிஷாக ஹேர் ஸ்டைல் செய்துள்ளார்.
6/6
![மேக்-அப்பை பொறுத்தவரை விங்க் - ஐ லைனர், பிங்க் நிற லிப்ஸ்டிக் அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/3ee4067f67da4e51feec0c94bcb09fc9d8975.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேக்-அப்பை பொறுத்தவரை விங்க் - ஐ லைனர், பிங்க் நிற லிப்ஸ்டிக் அணிந்துள்ளார்.
Published at : 05 Feb 2024 12:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மயிலாடுதுறை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion