மேலும் அறிய
மெட் காலா ஃபேஷன்: கிம் கர்டாஷியனின் அசத்தல் ’ப்ளாக் ப்யூட்டி’ லுக்
கிம் கர்டாஷியன்
1/6

ஹாலிவுட் ஸ்டார்ஸின் பொது நிகழ்ச்சி என்றாலே கலக்கல்ஸ்தான். பகலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கே பார்த்து பார்த்து கிளம்பும் நட்சத்திரங்களுக்கு, இரவு நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும், தக தக என மின்னும் கிளாமர் ஆடைகளில் வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் ரெட்கார்பெட்டில் அசத்துவார்கள்.
2/6

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் பிரபல ஃபேஷன் நிகழ்ச்சியான மெட் காலாவில் (met gala) பங்கேற்பதற்காக ஹாலிவுட் நட்சத்திரங்கள் அணிவகுத்த செய்திகள்தான் டாக் ஆஃப் தி வேல்டாக இருக்கிறது.
Published at : 15 Sep 2021 10:14 PM (IST)
மேலும் படிக்க





















