மேலும் அறிய
Keerthy Suresh : கருப்பு உடையில் காந்தம் போல் ஈர்க்கும் தசரா பட நாயகி-நெட்டிசன்களின் அன்பு மழையில் கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh Photos : தசரா பட நாயகி கீர்த்தி சுரேஷ், அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக கருப்பு நிற புடவை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
கருப்பு உடையில் கீர்த்தி சுரேஷ்
1/6

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான நாயகியாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ்
2/6

தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்
3/6

நானியுடன் சேர்ந்து ‘தசரா’ எனும் படத்தில் நடித்துள்ளார்
4/6

’தசரா’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது
5/6

இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்
6/6

இந்நிகழ்ச்சிக்காக, கீர்த்தி கருப்பு நிற உடையணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்
Published at : 14 Mar 2023 12:47 PM (IST)
மேலும் படிக்க





















