மேலும் அறிய
Justin Bieber : குழந்தையும் கையுமாக போஸ் கொடுத்த ஜஸ்டின் பீபர்..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Justin Bieber: பிரபல ஆங்கில பாடகர் ஜஸ்டின் பீபர், குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
குழந்தையும் கையுமாக ஜஸ்டின் பீபர்
1/6

உலகம் முழுவதும் மிக பிரபலமான ஆங்கில பாடகர் ஜஸ்டின் பீபர்
2/6

2018 ஆம் ஆண்டு ஹெய்லி என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார்
Published at : 09 Feb 2023 04:52 PM (IST)
மேலும் படிக்க





















