மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thunivu Dubbing: தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக டப்பிங் பேசிய ஜான் கொக்கன்..வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு!
John Kokken Thunivu Dubbing:சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமான நடிகர் ஜான் கோக்கன், துணிவு படத்திற்கு டப்பிங் பேசியது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![John Kokken Thunivu Dubbing:சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமான நடிகர் ஜான் கோக்கன், துணிவு படத்திற்கு டப்பிங் பேசியது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/02fa8dbf010cf7c6e5111290b916042f1669109925672501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துணிவு படத்தின் டப்பிங் பணிகளில் ஜான் கொக்கன்
1/7
![சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமான நடிகர் ஜான் கொக்கன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/d0096ec6c83575373e3a21d129ff8fefac97b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமான நடிகர் ஜான் கொக்கன்
2/7
![இவர், துணிவு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/032b2cc936860b03048302d991c3498faf49c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், துணிவு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார்
3/7
![இந்த படத்தின் டப்பிங்கை முடித்த கையோடு, இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f3d6b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் டப்பிங்கை முடித்த கையோடு, இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
4/7
![அப்பதிவில், “இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக தென்னிந்திய மொழி ஒன்றுக்கு டப்பிங் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/156005c5baf40ff51a327f1c34f2975bfd11c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்பதிவில், “இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக தென்னிந்திய மொழி ஒன்றுக்கு டப்பிங் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
5/7
![இந்த பதிவில், இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் அவரது மேலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/799bad5a3b514f096e69bbc4a7896cd9b3c34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பதிவில், இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் அவரது மேலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
6/7
![இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/18e2999891374a475d0687ca9f989d83d64f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
7/7
![இவரது இந்த பதிவினால், தற்போது துணிவு படத்திற்கான ஹைப் கூடுயுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/fe5df232cafa4c4e0f1a0294418e56608e0ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த பதிவினால், தற்போது துணிவு படத்திற்கான ஹைப் கூடுயுள்ளது
Published at : 22 Nov 2022 03:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion