மேலும் அறிய
Janhvi Kapoor: 'இப்படித்தான் போகுது என்னுடைய நாள்’ ஜான்வி கபூரின் க்யூட்டான இன்ஸ்டா புகைப்படங்கள்!
Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், பிசியான ஷூட்டிங் நாட்களில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
![Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், பிசியான ஷூட்டிங் நாட்களில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/95dc7f8c8c1ef9e7db5113392925c8001680256774647501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜான்வி கபூரின் புகைப்படங்கள்
1/9
![மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/032b2cc936860b03048302d991c3498f80b1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்
2/9
![ரூஹி, மில்லி, கோஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/f3ccdd27d2000e3f9255a7e3e2c488005e6d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரூஹி, மில்லி, கோஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்
3/9
![அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது இவரது வழக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/ae566253288191ce5d879e51dae1d8c3ad9cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது இவரது வழக்கம்
4/9
![காலை சூர்ய உதயத்தில் இருந்து, இரவு நிலா வரும் வரை தனது வாழ்வில் நடக்கும் விஷயங்களை போட்டோக்களாக பதிவிட்டுள்ளார், ஜான்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/18e2999891374a475d0687ca9f989d836e4a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலை சூர்ய உதயத்தில் இருந்து, இரவு நிலா வரும் வரை தனது வாழ்வில் நடக்கும் விஷயங்களை போட்டோக்களாக பதிவிட்டுள்ளார், ஜான்வி
5/9
![ஜான்வி கபூருக்கு 3 பேர் மேக்-அப் போடும் காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/fe5df232cafa4c4e0f1a0294418e5660293cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜான்வி கபூருக்கு 3 பேர் மேக்-அப் போடும் காட்சி
6/9
![ஷூட்டிங்கிற்கு நடுவே கடற்கரையில் உலா வரும் ஜான்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/799bad5a3b514f096e69bbc4a7896cd941840.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷூட்டிங்கிற்கு நடுவே கடற்கரையில் உலா வரும் ஜான்வி
7/9
![ஜான்வி கபூரின் மிரர் செல்ஃபி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/8cda81fc7ad906927144235dda5fdf157bf5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜான்வி கபூரின் மிரர் செல்ஃபி
8/9
![கையில் அடிப்பட்ட நிலையில் ஜான்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/d0096ec6c83575373e3a21d129ff8fef5ae13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கையில் அடிப்பட்ட நிலையில் ஜான்வி
9/9
![இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/156005c5baf40ff51a327f1c34f2975bfa8a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
Published at : 31 Mar 2023 03:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion