மேலும் அறிய
Lalbaugh cha Raja : ஷாருக் முதல் சன்னி வரை..விநாயகர் வழிபாட்டில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள்!
Lalbaugh cha Raja : மும்பை லால் பாகில் உள்ள விநாயகரை பல திரையுலக நட்சத்திரங்கள் வழிபட சென்றனர்.
லால்பாக் சா ராஜா விழாவில் பங்கேற்ற திரையுலகினர்
1/7

மும்பை மாநகரில் இந்த வாரம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில், இந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் அம்பானி வீட்டில் நடந்த கணேஷ் ஆரத்தி விழாவில் கலந்து கொண்டனர்.
2/7

தற்போது, மும்பை லால்பாகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் விக்ரஹத்தை பலரும் சென்று வழிபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், ஜவான் நாயகன் ஷாருக்கான் அங்கு சென்றுள்ளார்.
3/7

ஷில்பா ஷெட்டி சாலையில் நடந்து செல்லும் போது..
4/7

அப்போது மக்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுக்க முன் வந்தனர்.
5/7

சன்னி லியோனும் அவரது கணவருடன் வருகை தந்திருந்தார்.
6/7

இருவரும், விநாயகரை வழிப்பட்டு நெற்றியில் திலகமிட்டு கொண்டனர்.
7/7

பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டேவும் லால்பாக் விநாயகரை வழிபட்டார்
Published at : 22 Sep 2023 04:59 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















