மேலும் அறிய
Ileana D'Cruz: ‘நான் தாயாக உள்ளேன்..’ மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்த இலியானா!
Ileana D'Cruz Pregnant: பிரபல நடிகை இலியானா தான் கர்பமாக உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களிடையே தெரிவித்துள்ளார்.
![Ileana D'Cruz Pregnant: பிரபல நடிகை இலியானா தான் கர்பமாக உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களிடையே தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/b2e89de41473a7dd50ec421a3e2c6c031681799158447572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தாயாக உள்ள நடிகை இலியானா
1/6
![தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் இலியானா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/d0096ec6c83575373e3a21d129ff8fef785b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் இலியானா.
2/6
![மும்பையில் பிறந்து கோவாவில் வளர்ந்த இவர், பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/032b2cc936860b03048302d991c3498f05923.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் பிறந்து கோவாவில் வளர்ந்த இவர், பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
3/6
![தமிழில், “இருக்கானா இடுப்பிருக்கானா...” பாடலில் இவர் இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவுகளுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/18e2999891374a475d0687ca9f989d832ebf0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில், “இருக்கானா இடுப்பிருக்கானா...” பாடலில் இவர் இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவுகளுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.
4/6
![இலியானா, ஒரு முக்கியமான செய்தியை தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/799bad5a3b514f096e69bbc4a7896cd965491.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இலியானா, ஒரு முக்கியமான செய்தியை தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
5/6
![இலியானா விரைவில் தாயாக உள்ளார். இதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் குழந்தை சட்டையை புகைப்படமாக எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880049196.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இலியானா விரைவில் தாயாக உள்ளார். இதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் குழந்தை சட்டையை புகைப்படமாக எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
6/6
![மேலும்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/156005c5baf40ff51a327f1c34f2975bbff56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், "Mama" என எழுதப்பட்டிருக்கும் செயினையும் கழுத்தில் அணிந்துள்ளார் இலியானா. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கேட்டவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 18 Apr 2023 12:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion