மேலும் அறிய
Hrithik Roshan: 'இதல்லவோ காதல்’ காதலியின் காலணியை கையில் ஏந்திய ஹிரித்திக் ரோஷன்..புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ்
Hrithik Roshan: சமீபத்தில் நடைப்பெற்ற நிதா அம்பானி கலாச்சார மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஹிரித்திக் ரோஷன், தனது காதலியின் காலணிகளை கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
காதலியின் காலணியை கையில் ஏந்திர ஹிரித்திக்
1/7

பாலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பவர், ஹிரித்திக் ரோஷன்
2/7

ஹிரித்திக்கும், இந்தி நடிகை சபா அசாத்தும் காதலித்து வருகின்றனர்
3/7

சமீபத்தில் நீதா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட்-பாலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்
4/7

அப்படி கலந்து கொண்ட பிரபலங்களில் பலரது கண்களை பறித்த ஜோடி, ஹிரித்திக்-சாபா அசாத்தான்.
5/7

அந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட இவர்களது புகைப்படங்கள் வைரலாகின
6/7

ஹிரித்திக் ரோஷனின் முக்கியமான ஒரு புகைப்படமும் அப்படி வைரலான புகைப்படங்களுள் அடக்கம்
7/7

தனது காதலி சபா அசாத்தின் காலணிகளை ஹிரித்திக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம், இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இதைப் பார்த்த சில நெட்டிசன்கள் ஹிரித்திக்கை ‘ஜென்டில்மேன்’ என்றும் ‘இதல்லவோ காதல்’ என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்
Published at : 06 Apr 2023 11:36 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















