மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gautham Karthik-Manjima : நான் நீ நாம் வாழவே..கல்யாண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக்-மஞ்சிமா ஜோடி!
Gautham Karthik-Manjima Mohan: கோலிவுட்டின் புது காதல் ஜோடி கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன், தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.
![Gautham Karthik-Manjima Mohan: கோலிவுட்டின் புது காதல் ஜோடி கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன், தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/9fcece3e56f0125c117b251c179c205b1669274405610501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்தியாளர்கள் சந்திப்பில் மஞ்சிமா-கௌதம் கார்த்திக்
1/10
![கோலிவுட்டின் புது ஜோடி, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/ae566253288191ce5d879e51dae1d8c326624.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டின் புது ஜோடி, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்
2/10
![தேவராட்டம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/30e62fddc14c05988b44e7c02788e1879217d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவராட்டம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்
3/10
![இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/8cda81fc7ad906927144235dda5fdf1574bad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
4/10
![இருவரும் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/fe5df232cafa4c4e0f1a0294418e566008642.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருவரும் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்
5/10
![இதையடுத்து, இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/18e2999891374a475d0687ca9f989d8341296.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து, இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்
6/10
![நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த சந்திப்பில் தெரிவித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/032b2cc936860b03048302d991c3498f468da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த சந்திப்பில் தெரிவித்தனர்
7/10
![இவர்களது திருமணம், மிகவும் எளிமையாக நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/d0096ec6c83575373e3a21d129ff8fef4f0ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களது திருமணம், மிகவும் எளிமையாக நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்
8/10
![இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கூட நடைபெற போவதில்லையாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/799bad5a3b514f096e69bbc4a7896cd93e710.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கூட நடைபெற போவதில்லையாம்
9/10
![இந்த சந்திப்பின் போது, இவர்களது திருமணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/156005c5baf40ff51a327f1c34f2975bac264.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த சந்திப்பின் போது, இவர்களது திருமணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது
10/10
![பத்திரிகையாளர்களின் கேள்விகள் அனைத்திற்கும் இருவரும் பொறுமையாக பதில் அளித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/24/f3ccdd27d2000e3f9255a7e3e2c488008207c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்திரிகையாளர்களின் கேள்விகள் அனைத்திற்கும் இருவரும் பொறுமையாக பதில் அளித்தனர்
Published at : 24 Nov 2022 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion