மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dwayne Johnson: 'ஆனந்த யாழை மீட்டுகிறாய் நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்' மகளுக்காக தி ராக் வெளியிட்ட பதிவு!
Dwayne Johnson : தி ராக் என்று அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன், தனது மகளுக்காக ஒரு ஸ்பெஷல் பிறந்த நாள் பதிவை வெளியிட்டுள்ளார்.
![Dwayne Johnson : தி ராக் என்று அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன், தனது மகளுக்காக ஒரு ஸ்பெஷல் பிறந்த நாள் பதிவை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/e4b06cd87c654c957ce794a2d0813ea81671257734741501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகளுடன் ட்வைன் ஜான்சன்
1/7
![ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களுள் ஒருவர் ட்வைன் ஜான்சன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/83b5009e040969ee7b60362ad742657374454.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களுள் ஒருவர் ட்வைன் ஜான்சன்
2/7
![இவர், தி ராக் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/182845aceb39c9e413e28fd549058cf8f338e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், தி ராக் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்
3/7
![இவரது மகள் ஜேசி லியாவிற்கு இன்று பிறந்தநாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/ea571676ce9b75b0730a5d56350ae93ea80f6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது மகள் ஜேசி லியாவிற்கு இன்று பிறந்தநாள்
4/7
![ஜேசிக்காக ஸ்பெஷல் இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்வைன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/9679ccb5a92f650b83fcf29e0a6a67755d853.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜேசிக்காக ஸ்பெஷல் இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்வைன்
5/7
![குறும்பு போட்டோக்களுடன் இடம் பெற்றிருக்கும் இப்பதிவின் மூலம் தனது குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ட்வைன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb15519.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குறும்பு போட்டோக்களுடன் இடம் பெற்றிருக்கும் இப்பதிவின் மூலம் தனது குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ட்வைன்
6/7
![ராக்கின் குழந்தைக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/c57de7ffb63a04971dc3a933cf2f080d1b8f5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ராக்கின் குழந்தைக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
7/7
![இப்பதிவு தற்போது வைரலாகி வருகின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/fe5df232cafa4c4e0f1a0294418e56602c7b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்பதிவு தற்போது வைரலாகி வருகின்றது
Published at : 17 Dec 2022 12:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion