மேலும் அறிய
Celebrities at IPL: ஐ.பி.எல் ஆட்டத்தை கன்னட ஸ்டாருடன் கண்டு ரசித்த தனுஷ்..'விக்ரம்' பட நடிகையும் போட்டிக்கு வருகை!
Celebrities at IPL: சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியை நடிகர் தனுஷ், சிவராஜ் குமார் மற்றும் ஸ்வதிஸ்டா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர்.
சிவ ராஜ்குமாருடன் ஸ்வதிஸ்டா மற்றும் தனுஷ்
1/6

சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதை பல ஆயிரம் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை ஸ்வதிஷ்டா கண்டு களித்தார்.
2/6

இப்போட்டியை காண நடிகர் தனுஷும் தனது மகனுடன் வந்திருந்தார்.
3/6

தனுஷின் வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது.
4/6

நடிகை ஸ்வதிஷ்டா சிவ ராஜ்குமாரை சந்தித்து பேசிய காட்சி.
5/6

சிவ ராஜ்குமாருடன் நடிகர் தனுஷ்.
6/6

இந்த நாளை தன்னால் மறக்கவே முடியாது என ஸ்வதிஷ்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Published at : 18 Apr 2023 03:07 PM (IST)
மேலும் படிக்க





















