மேலும் அறிய
Actor Vikram: பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சிகளில் ‘தங்கலான்‘ லுக்கில் கலந்து கொள்ளும் விக்ரம்!
Actor Vikram: நடிகர் சியான் விக்ரம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கலான் பட லுக்கில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
![Actor Vikram: நடிகர் சியான் விக்ரம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கலான் பட லுக்கில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/8d09348e1b67fb65ffc57171353363781681890577881572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் விழாவில் விக்ரம்
1/7
![பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளவர் சியான் விக்ரம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/156005c5baf40ff51a327f1c34f2975bca381.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளவர் சியான் விக்ரம்.
2/7
![பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதால், அதற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/799bad5a3b514f096e69bbc4a7896cd9c92b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதால், அதற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
3/7
![இதில், அப்படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/d0096ec6c83575373e3a21d129ff8feff06ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், அப்படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
4/7
![நடிகர் விக்ரம், தங்கலான் படத்திலும் பிசியாக உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/032b2cc936860b03048302d991c3498f5002d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விக்ரம், தங்கலான் படத்திலும் பிசியாக உள்ளார்.
5/7
![தங்கலான் படத்தில் நீண்ட முடியுடனும் ஒல்லியான தேகத்துடனும் தோன்றுகிறார், விக்ரம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/fb64579b05eb8bba3d99b6df53f22c24e71cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் படத்தில் நீண்ட முடியுடனும் ஒல்லியான தேகத்துடனும் தோன்றுகிறார், விக்ரம்.
6/7
![இதையடுத்து, தற்போது நடைப்பெற்று வரும் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் விக்ரம் தங்கலான் லுக்கிலேயே கலந்து கொண்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d16b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து, தற்போது நடைப்பெற்று வரும் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் விக்ரம் தங்கலான் லுக்கிலேயே கலந்து கொண்டு வருகிறார்.
7/7
![விக்ரமின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/18e2999891374a475d0687ca9f989d83e23db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரமின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Published at : 19 Apr 2023 01:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion