மேலும் அறிய
KGF 2 Release: ட்விட்டரை தெறிக்கவிடும்.. ராக்கி பாய் யஷின் ரசிகர்கள்.. கொண்டாட்ட படங்கள் !
கேஜிஎஃப் 2 திரைப்படம்
1/7

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப்.
2/7

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
3/7

இன்று அதிகாலை முதல் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
4/7

ராக்கிங் ஸ்டார் யஷின் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
5/7

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் காட்சி தொடர்பான படம்
6/7

திரையில் மாஸ் காட்டும் நடிகர் யஷ்.
7/7

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Published at : 14 Apr 2022 07:01 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement