மேலும் அறிய
Captain Miller New Stills: மிரட்டலான தனுஷ்.. புயலாக மாறிய பிரியங்கா மோகன்.. கேப்டன் மில்லர் படத்தின் புது ஸ்டில்ஸ்!
Captain Miller Movie Stills: கேப்டன் மில்லர் படத்தின் அட்டகாசமான புதிய ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

தனுஷ், பிரியங்கா மோகன்
1/7

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்
2/7

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
3/7

வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
4/7

இந்நிலையில் இப்படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
5/7

மக்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் சந்தீப் கிஷண், பிரியங்கா மோகன் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6/7

கையில் துப்பாக்கியுடன் பிரியங்கா மாறுபட்ட பாத்திரத்தில் இந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.
7/7

இவர்களது புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
Published at : 08 Nov 2023 08:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion