மேலும் அறிய
Deepika Padukone Photos : சிவப்பு உடையில் சிலை போல் மிளிரும் நடிகை தீபிகா படுகோன்..!
Deepika Padukone Recent Photos : நடிகை தீபிகா படுகோனின் கலக்கல் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
![Deepika Padukone Recent Photos : நடிகை தீபிகா படுகோனின் கலக்கல் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/87e044b6b1239b303be0e7e3db76455d1697973528333501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தீபிகா படுகோன்
1/7
![பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/5aadba6ff171f71eb0f5501373aadc41b9d9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.
2/7
![இந்தியில் மட்டுமன்றி, ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/506d1637979c8e6c4ca5b1ea73b4d05521946.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியில் மட்டுமன்றி, ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
3/7
![தற்போது பிஸியான ஸ்டார் நடிகையாக வலம் வரும் தீபிகா, நடிப்பதற்கு முன் மாடலிங் செய்து வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/b71ecb0ef8fafc8b5a4a3a48ccd6fbef8718b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது பிஸியான ஸ்டார் நடிகையாக வலம் வரும் தீபிகா, நடிப்பதற்கு முன் மாடலிங் செய்து வந்தார்
4/7
![பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/e13d84b6126779c99ff47b715b07caec91adb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.
5/7
![இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/eee7e87b34a4e20feb954aef12402af3569b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
6/7
![தற்போது தீபிகா, சிவப்பு உடையில் கூலான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/51360620fa7a01eb93a98f6e37036be5926ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தீபிகா, சிவப்பு உடையில் கூலான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
7/7
![இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/7f0101f3ec94a33fbbf5b3b956a1b10ede6d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 22 Oct 2023 04:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion