மேலும் அறிய
Aishwarya Umapathy Engagement : அர்ஜுனுக்கு மருமகனான தம்பி ராமையாவின் மகன்!
Aishwarya Umapathy Engagement : அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த இந்த நிச்சய விழாவின் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி
1/6

தென்னிந்திய நடிகர் அர்ஜுனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஹரோல்ட் தாஸாக நடித்து இருந்தார்.
2/6

தற்போது, அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையா மகனான உமாபதிக்கும் நிச்சய விழா நடைப்பெற்றுள்ளது
3/6

முன்னதாக, இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.
4/6

அதை மெய்ப்பிக்கும் வகையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஐஸ்வர்யா - உமாபதி ஜோடிக்கு நிச்சயம் நடந்துள்ளது.
5/6

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கால் அடி எடுத்து வைக்க, திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த இந்த நிச்சய விழாவின் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

புதிய ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 28 Oct 2023 01:33 PM (IST)
மேலும் படிக்க





















