மேலும் அறிய
Arjun Das - Aishwarya : ‘ஒரு வேள இருக்குமோ..’ அர்ஜுன் தாஸுடன் போட்டோவை எடுத்த ஐஸ்வர்யா!
Arjun Das-Aishwarya:பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் கட்டா குஸ்த நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அர்ஜுன் தாஸ்-ஐஸ்வர்யா லக்ஷ்மி
1/10

கைதி படம் மூலம் பிரபலமானவர் அர்ஜூன் தாஸ்
2/10

‘லைஃப் டைம் செட்டில் மன்ட் டா..’ என்பது இவரின் ட்ரெட்மார்க் டைலாக்
Published at : 12 Jan 2023 01:31 PM (IST)
மேலும் படிக்க





















