மேலும் அறிய
Raashii Khanna Photos : ரசிகர்களின் கண்களை பறித்த அரண்மனை நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : இன்று வெளியாகியுள்ள அரண்மனை 4 படத்திற்காக ப்ரோமோஷன் செய்யும் வகையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ராஷி கண்ணா.

ராஷி கண்ணா
1/6

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
2/6

அதனை தொடர்ந்து, அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலர், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/6

சுந்தர் சி வரிசையாக எடுத்து வரும் பேய் பட சிரீஸான அரண்மனையின் மூன்றாம் பாகத்தில் நடித்து இருந்தார்.
4/6

இதனை தொடர்ந்து நான்காம் பாகத்திலும் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “அச்சச்சோ” பாடல் பலரது கவனத்தை ஈர்த்தது.
5/6

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அரண்மனை 4 படத்திற்காக ப்ரோமோஷன் செய்யும் வகையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

ராஷி கண்ணாவின் இந்த ஸ்டைலிஷான புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 May 2024 11:18 AM (IST)
Tags :
Raashii Khannaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion