மேலும் அறிய
Aparna Das Photos : வியட்நாமில் புத்தாண்டு கொண்டாடிய நடிகை அபர்ணா தாஸ்!
Aparna Das Photos : டாடா புகழ் நடிகை அபர்ணா தாஸ், இன்ஸ்டாவில் தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அபர்ணா தாஸ்
1/6

ஓரிரு மலையாள படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் அபர்ணா தா
2/6

அதன் பின், விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
3/6

இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியான டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார்.
4/6

இவரின் எதார்த்தமான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
5/6

இந்நிலையில் 2024 புத்தாண்டை கொண்டாட வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளார்.
6/6

அங்கு சென்றதிலிருந்து வரிசையாக பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவை லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 02 Jan 2024 11:42 AM (IST)
Tags :
Aparna Dasமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion