Breaking News LIVE: கவுதம் கம்பீர் பயிற்சி குறித்து பிசிசிஐ விவாதிக்க முடிவு
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Background
கவுதம் கம்பீர் பயிற்சி குறித்து பிசிசிஐ விவாதிக்க முடிவு
கம்பீரின் பயிற்சி குறித்து விவாதிக்க பிசிசிஐ விவாதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் ஓடும் பேருந்தில் 65 சவரன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் பேருந்தில் வந்த பயணிகளிடம் 65 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
புத்தாண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து 57 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கத்தை விட அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.