மேலும் அறிய
Anchor DD pics ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே -டிடி

டிடி
1/8

அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே பல வருட பரிட்சயம் போலிருக்கும்
2/8

எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும் முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
3/8

மரகத சோம்பல் முறிப்பளே புல் வெளி போலே சிலிர்ப்பாளே விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
4/8

காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே அவள் கன்னத்தில் குழியில் சிறு செடிகளும் நடலாம் அவள் கன்னத்தில் குழியில்
5/8

சிறு செடிகளும் நடலாம் – விதவிதமாய் ஏதொ ஏதொ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
6/8

மகரந்தம் தாங்கும் மலர் போலே தனி ஒரு வாசம் அவள் மேலே
7/8

தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள் அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும்
8/8

அவள் கடந்திடும் போது – நிச்சயமாய் தலை அனிச்சையாய் திரும்பும் – அவள் புறமாய்
Published at : 24 Jun 2021 09:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion