மேலும் அறிய
Aishwarya Lekshmi Photos : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொன்னியின் செல்வன் பூங்குழலி!
Aishwarya Lekshmi Photos : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
ஐஸ்வர்யா லட்சுமி
1/6

2017 ஆம் ஆண்டில் தன் சினிமா பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா லட்சுமி முதலில் மலையாள மொழி படங்களில் நடித்து வந்தார்.
2/6

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 14 Aug 2024 05:24 PM (IST)
Tags :
Aishwarya Lekshmiமேலும் படிக்க





















