மேலும் அறிய
Mouni Roy & Disha Patani : கேர்ள்ஸ் ட்ரிப் சென்றுள்ள மௌனி ராய், தீஷா பதானி!
Mouni Roy & Disha Patani : நடிகைகள் மௌனி ராய் மற்றும் தீஷா பதானி தாய்லாந்திற்கு கேர்ள்ஸ் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

திஷா பதானி, மௌனி ராய்
1/6

மௌனி ராய் மற்றும் தீஷா பதானி இருவரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகைகள்.
2/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
3/6

இவர்கள் இருவரும் அவ்வப்போது ட்ரிப் செல்வது வழக்கம்.
4/6

தற்போது இருவரும் தாய்லாந்திற்கு கேர்ள்ஸ் ட்ரிப் சென்றுள்ளனர்.
5/6

ட்ரிப் சென்றுள்ள இருவரும் விதவிதமான போட்டோக்களை எடுத்து பதிவிட்டுள்ளனர்.
6/6

இவர்களது இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 20 Dec 2023 06:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement