மேலும் அறிய
Yashikaa Annand Photos : புடவையில் மனதை பறித்து கொள்ளும் அழகி யாஷிகாவின் புகைப்படங்கள்..!
Yashikaa Annand Photos : நடிகை யாஷிகா ஆனந்தின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Yashikaa Annand Photos : நடிகை யாஷிகா ஆனந்தின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/5039ce8023ef144abba93ce34ca613711711992074280501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யாஷிகா ஆனந்த்
1/6
![பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அதன் பிறகு தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/09b07801f019b1d6cb81acce48a1e22ac462f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அதன் பிறகு தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
2/6
![இவர் பிக்பாஸிற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/bc855ed494647c669ed19b56189aa874b212a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பிக்பாஸிற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
3/6
![2 வருடங்களுக்கு முன் யாஷிகா, கார் விபத்தில் சிக்கினார். அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/80d00e29e15c0604f635aab271ce2d557d4eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2 வருடங்களுக்கு முன் யாஷிகா, கார் விபத்தில் சிக்கினார். அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.
4/6
![இருந்தாலும் யாஷிகா சில படங்களில் நடித்து தான் வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/860e7110d3f3fb39c301d9f951523c45ea9e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருந்தாலும் யாஷிகா சில படங்களில் நடித்து தான் வருகிறார்.
5/6
![படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் யாஷிகா, இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/2dfd50caaf55eddb7644c91332c4e9d17a892.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் யாஷிகா, இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ்.
6/6
![அந்தவகையில் எப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிடும் யாஷிகா, தற்போது புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/58c4b88e9865057716ec357ab578573cc0b45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்தவகையில் எப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிடும் யாஷிகா, தற்போது புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
Published at : 01 Apr 2024 10:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion