மேலும் அறிய
Taapsee Pannu Photos : புது பொண்ணு டாப்ஸி பன்னுவின் அசத்தல் போட்டோஷூட்!
Taapsee Pannu Photos : நடிகை டாப்ஸி பன்னுவின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
டாப்ஸி பண்ணு
1/6

நடிகை டாப்ஸி, ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்.
2/6

அதன் பிறகு ஆரம்பம், கேம் ஓவர், காஞ்சனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்தார்.
4/6

டாப்ஸி, டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிண்டன் வீரரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
5/6

சில நாட்களுக்கு முன்னர் டாப்ஸிக்கு தனது காதலருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
6/6

ஆனால் இதுவரை டாப்ஸி தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Mar 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















