மேலும் அறிய
Actress Simran pics : மனம் விரும்புதே உன்னை - சிம்ரன்

சிம்ரன்
1/8

சிம்ரன் பாகா - நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார்.
2/8

இவர் திரையுலகில் தனது நடனம் மற்றும் நடிப்பு திறனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர்
3/8

சிம்ரன் மூன்று பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகைக்கான ஒரு தமிழ்நாடு திரைப்பட விருது, நான்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், இரண்டு கலைமணி விருதுகளை வென்றுள்ளார்
4/8

தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றி ஹிந்தி படமாகும்
5/8

மலையாள திரைப்படமான இந்திரபிரஸ்தம் மூலம் இவர் அறிமுகமானார்
6/8

கண்ணதில் முத்தமிட்டால் படத்திற்காக சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் விருதை சிம்ரன் பெற்றார்
7/8

திருமணத்திற்குப் பிறகு, சிம்ரன் உதயா திரைப்படத்தில் நடித்தார்
8/8

சிம்ரனும் அவரது கணவர் தீபக் பாகாவும் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் தமிழா டான்ஸ் என்னும் நிகழ்ச்சியயை தயாரித்தனர்,
Published at : 30 Jun 2021 08:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion