மேலும் அறிய
Siddhi Idnani Photos : அழகோ..அழகு..நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள்!
Siddhi Idnani Photos : நடிகை சித்தி இத்னானியின் மனதை மயக்கும் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சித்தி இத்னானி
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை சித்தி இத்னானி.
2/6

இவர் கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
3/6

அதன் பிறகு ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார்.
4/6

தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சித்தி.
5/6

சித்தி இத்னானி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்.
6/6

தற்போது இவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது.
Published at : 28 Mar 2024 03:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion