மேலும் அறிய
Shriya Saran Photos : நொடியில் மனதை கொள்ளும் அழகி ஸ்ரேயா சரணின் அழகிய புகைப்படங்கள்..!
Shriya Saran Photos : நடிகை ஸ்ரேயா சரணின் அழகிய புதிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரேயா சரண்
1/7

ஹரித்வாரில் பிறந்த ஸ்ரேயா சரண், 2001ல் வெளியான இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
2/7

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 21 Dec 2023 02:25 PM (IST)
மேலும் படிக்க





















