மேலும் அறிய
Samantha in Bali : தோழியுடன் பாலியில் சில் செய்யும் நடிகை சமந்தா!
Samantha Bali Photos: நடிகை சமந்தா தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு ட்ரிப் சென்றுள்ளார்.

பாலியில் சமந்தா
1/6

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை சமந்தா. பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு ட்ரிப் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..!
2/6

பாலியின் அழகை ரசிக்கும் அழகி சமந்தா..!
3/6

’காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு..’ சமந்தாவின் இயற்கை எழில் கொஞ்சும் புகைப்படம்!
4/6

பாலியின் அழகை புகைப்படம் எடுக்கும் சமந்தா..
5/6

‘புன்னகை பூக்கள்..’ நடிகை சமந்தா மற்றும் அவரது தோழியின் செல்ஃபி..
6/6

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 24 Jul 2023 12:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
அரசியல்
Advertisement
Advertisement