மேலும் அறிய
Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்!
Samantha Photos : நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சமந்தா
1/6

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சமந்தா.
2/6

படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை அவ்வப்போது சுற்றுலா செல்வது வழக்கம்.
3/6

அந்த வகையில் இவர் தற்போது, மலேசியாவில் உள்ள தத்தாய் லங்காவி என்ற இடத்திற்கு தனது நேரத்தை செலவிட சென்றுள்ளார்.
4/6

சமந்தா பதிவிட்டுள்ள தாமரை குளத்தின் புகைப்படம்..
5/6

தண்ணீருக்கும் குழந்தை போல் மகிழ்ச்சியாய் விளையாடும் நடிகை சமந்தா..
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 23 Feb 2024 11:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement