மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Priyanka Mohan Photos : க்யூட்டாக போஸ் கொடுக்கும் டான் நடிகை பிரியங்கா மோகன்!
Priyanka Mohan Photos : அழகு நடிகை பிரியங்கா மோகனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
![Priyanka Mohan Photos : அழகு நடிகை பிரியங்கா மோகனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/2a0776094def3a15fbdbebf4488d3f6d1700643130724501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியங்கா மோகன்
1/6
![தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/2cb0e6587e55769ff0887a12189e256527414.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.
2/6
![ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/3da6df41b2ccaeea7c8bcb391b46cb3ab616f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.
3/6
![பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/35846873fb14fc5f0e50edaa75034aeb202e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.
4/6
![பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/e6464d67fb2c3569ad8f99c8e05461b073101.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
5/6
![தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான போஸ்களில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/ca8802a8449732efc06bddd81aff2527aadd0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான போஸ்களில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6
![இவரது இந்த க்யூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/6f01ba4d2db5f239f3f1eb3d18c1c1f2aa051.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த க்யூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 22 Nov 2023 02:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion