மேலும் அறிய
Priyanka Mohan : அழகுக்கே அழகு சேர்க்கும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள்!
Priyanka Mohan : புடவையில் மனதை பறித்து செல்லும் நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
பிரியங்கா மோகன்
1/7

தென்னிந்திய திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.
2/7

தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே இவர் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருந்தார்.
Published at : 15 Mar 2024 08:34 PM (IST)
மேலும் படிக்க





















