மேலும் அறிய
Meena Birthday Celebration Pics:’மலைகோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே’ நடிகை மீனா பிறந்தநாள் க்ளிக்ஸ்..!
’மீனா’ என்ன அழகு எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு..!
1/16

வா, வா பூவே வா, உன் வாசம் பார்க்க வேண்டும் வா, தென்றல் வரும் சாலை மீது நீ வா !
2/16

இவள் வான் மேகம் காணாத பால் நிலா ; இந்த பூலோகம் பாராத தேன் நிலா..!
3/16

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா...!
4/16

செம்மீனா விண்மீனா ? கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா ?
5/16

சித்திரவானம் சித்திரம் தீட்டிடும் மேகம், ஒரு பத்தரைமாத்து தங்க நிலாவை கண்டுகொண்டேன்
6/16

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதுதடி மானே..!
7/16

ஒரு ரோஜா கூட்டம் பூத்துக்குலுங்குதே நீ வந்ததாலா..!
8/16

நீ ஒரு காதல் சங்கீதம்
9/16

கூட்டத்திலேயே கோயில் புறா
10/16

முதல் நாள் பார்த்த வனப்பு, துளி குறையவும் இல்லை உனக்கு
11/16

நீல குயிலே, சோலை குயிலே, பாடிப்பறக்கும் என் பாட்டுக்குயிலே
12/16

பொத்தி வச்ச மல்லிக மொட்டு !
13/16

முத்துமணி சுடரே வா, முல்லை மலர் கொடியே வா..!
14/16

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா..!
15/16

தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
16/16

கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி
Published at : 23 Sep 2021 06:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















