மேலும் அறிய
Malavika Mohanan Photos : குளத்தில் வெள்ளை தாமரையாய் மலர்ந்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனனின் மனதை மயக்கும் அழகிய புகைப்படங்களை இங்கு காணலாம்.
மாளவிகா மோகனன்
1/6

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
Published at : 25 Oct 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க





















