மேலும் அறிய
Keerthy Suresh Photos : இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அசத்தல் புகைப்படங்கள்!
Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/59bf0779f06446bf4c6e88fd6673791a1708871948269501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ்
1/6
![தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/4686f9f2975ddb663658eb00fe50031c1d2c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2/6
![தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து கலக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/4a2fac2477fdd8128f4a0aecbcf0271ded01a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து கலக்கி வருகிறார்.
3/6
![இந்நிலையில் இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/640ddd6400e6116c11fd0650ee0a74e41acb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
4/6
![இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/dcc55a4eb5a0cd2c4ee8769affb4d77b9bec2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
5/6
![தற்போது இவர் வெள்ளை நிற வித்தியாசமான உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/6158fd6893e48084580943ca0789d80d63ca2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் வெள்ளை நிற வித்தியாசமான உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6
![இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/24787c84227d1970dbd22a0f5daf99cfb83ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 25 Feb 2024 08:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion