மேலும் அறிய
Dharsha gupta: இணையத்தை கலக்கும் தர்ஷாவின் ரீசென்ட் போட்டோஷூட்..புகைப்படங்கள் இதோ!
Dharsha gupta photos: நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்

தர்ஷா குப்தா
1/8

தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்.
2/8

இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து வந்தார்.
3/8

தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
4/8

ருத்ர தாண்டவம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
5/8

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்
6/8

இன்ஸ்டாவில் மிக ஆக்ட்டிவாக இருந்து வரும் செலிபிரிட்டி தர்ஷா
7/8

வித்தியாசமான போட்டோஷூட்கள் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் வழக்கம் கொண்டவர்.
8/8

தர்ஷாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
Published at : 21 Nov 2022 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion