மேலும் அறிய
Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ!
Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் அசத்தலான புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் அசத்தலான புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/080b3e7bee697d8fe3292f00ca152c641708625047590501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவானி ஸ்ரீ
1/6
![ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் மற்றும் ஜி.வி.பிரகாஷின் தங்கையுமான பவானி ஸ்ரீ விடுதலை படத்தில் தமிழரசி (பாப்பா) எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/af6e3f714327bafe4a034390dc4a71349a3bc.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் மற்றும் ஜி.வி.பிரகாஷின் தங்கையுமான பவானி ஸ்ரீ விடுதலை படத்தில் தமிழரசி (பாப்பா) எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
2/6
![இதற்கு முன்பாக க.பெ.ரணசிங்கம் படத்தில் மாயியாகவும், பாவக் கதைகள் ஆந்தாலஜியில் சாஹிராவாகவும் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/254c2fd01b847b33f363e25da7e8d42f23763.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்பாக க.பெ.ரணசிங்கம் படத்தில் மாயியாகவும், பாவக் கதைகள் ஆந்தாலஜியில் சாஹிராவாகவும் நடித்திருந்தார்.
3/6
![இது என்ன மாயம், சில சமயங்களில் ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/81769bca6a53015055c63fdfa56495e6a1e18.png?impolicy=abp_cdn&imwidth=720)
இது என்ன மாயம், சில சமயங்களில் ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
4/6
![இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டு பாடாமல் இருந்தால் எப்படி..? ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பில் உருவான புத்தம் புது காலை படத்தில் 3 பாடல்களை பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/eccc8add832ede0f5aa2e0de903e044c14d06.png?impolicy=abp_cdn&imwidth=720)
இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டு பாடாமல் இருந்தால் எப்படி..? ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பில் உருவான புத்தம் புது காலை படத்தில் 3 பாடல்களை பாடியுள்ளார்.
5/6
![இதுபோக ஒரு வெப் தொடரிலும், சுயாதீன இசை வீடியோவிலும் பங்காற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/827c6a40f659bc30b546c204583bffe239975.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதுபோக ஒரு வெப் தொடரிலும், சுயாதீன இசை வீடியோவிலும் பங்காற்றியுள்ளார்.
6/6
![தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/057ea58f1e18e69310e1dd2021eb69a2d1175.png?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 22 Feb 2024 11:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion