மேலும் அறிய
Anju Kurian Photos : புன்னைகையால் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகி அஞ்சு குரியன்..!
Anju Kurian : நடிகை அஞ்சு குரியனின் க்யூட் புகைப்படங்கள் இதோ..!

அஞ்சு குரியன்
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.
2/6

இவர் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3/6

தற்போது பல மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
4/6

இவர் தமிழ் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம்.
5/6

தற்போது கஃபே ஒன்றில் காபி கப்புடன் போஸ் கொடுத்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 05 Jan 2024 08:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
உலகம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion