மேலும் அறிய
Anjana: வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு.. அஞ்சனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
அஞ்சனா
1/7

வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே
2/7

வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
3/7

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான்
4/7

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும்
5/7

ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை
6/7

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
7/7

நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல்..
Published at : 15 May 2022 12:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
சென்னை
உலகம்
Advertisement
Advertisement