மேலும் அறிய
Anikha Surendran Photos : இளம்நடிகை அனிகாவின் க்யூட் புகைப்படங்கள்..!
Anikha Surendran Photos : நடிகை அனிகா சுரேந்திரனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Anikha Surendran Photos : நடிகை அனிகா சுரேந்திரனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/81acf1e9963fed6b2224441a9b90026c1702123097383501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனிகா சுரேந்திரன்
1/6
![குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்து நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/76eb9fa74046ab5dba70ade6e16b5202cffc6.png?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்து நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன்.
2/6
![இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/ffe697b49ca6bea3919bc92bb10e168f8ba13.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
3/6
![அதன் பிறகு, மிருதன், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/895e204ce2733d547e01294e3e108020eb50a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு, மிருதன், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
4/6
![சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/d25907a92e0044d329ccbfe4e079fffa8da8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
5/6
![தற்போது இவர் சில க்யூட்டான அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/6427a65ef0d691b8b6b8b8ffbaa38d2ea58a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் சில க்யூட்டான அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/6
![இவரது இந்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/15c30e29c72f0611e8d1d71b4e34847d80afd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 09 Dec 2023 05:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion