மேலும் அறிய
Ananya Pandey: ’தங்க தாமரை மகளே வா அருகே..’ லைகர் பட நாயகி அனன்யா பாண்டேவின் ஐபிசா ட்ரிப் புகைப்படங்கள்!
Ananya Pandey: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் ஐபிசா ட்ரிப் புகைப்படங்கள் இதோ..!

அனன்யா பாண்டே
1/8

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் அனன்யா பாண்டே. தற்போது இவர் பதிவிட்டுள்ள ஐபிசா ட்ரிப் புகைப்படங்கள் இதோ..!
2/8

அனன்யா பதிவிட்டுள்ள ஜெல்லி மீனின் புகைப்படம்.
3/8

’என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு என் வாழ்வில் ஆயிரம் இன்ப நினைவு..’ அனன்யாவின் இரவு வானத்தின் புகைப்படம்.
4/8

அனன்யா பதிவிட்டுள்ள அழகிய கடலின் புகைப்படம்.
5/8

’வாடி என் தங்கசெல..’ அனன்யாவின் மிரர் செல்ஃபி..
6/8

பீச்சில் நேரத்தை கழிக்கும் அனன்யா..
7/8

அனன்யா பதிவிட்டுள்ள அழகிய சுவர் ஓவியம்.
8/8

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 22 Jul 2023 06:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement