மேலும் அறிய
Alia Bhatt Photos : நடிகை ஆலியா பட்டின் வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Alia Bhatt Photos : நடிகை ஆலியா பட்டின் புதிய இன்ஸ்டா புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஆலியா பட்
1/7

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2/7

கரண் ஜோகரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடத்து உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
3/7

ஆலியா, கங்குபாய் கத்தியாவடி திரைப்படத்திற்காக சில மாதங்களுக்கு முன்னர் தேசிய விருதை வென்றார்.
4/7

இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
5/7

தற்போது ஆலியா, போச்சர் என்ற வெப் தொடரின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
6/7

தற்போது ஆலியா, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
7/7

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published at : 29 Mar 2024 11:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement