மேலும் அறிய
Aditi Rao Hydari : செப்பு சிலை போல் ஜொலிக்கும் அழகி அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Hydari : நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் மனதை மயக்கும் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

அதிதி ராவ் ஹைதாரி
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
2/6

இவர் ஹைதராபாத் அரச குடும்பத்தை சார்ந்தவர்.
3/6

2009 ஆம் ஆண்டே தமிழ் படங்களில் நடித்த இவர், மணிரத்னமின் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
4/6

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்.
5/6

மேலும் இவரும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
6/6

இவரின் இந்த புதிய இன்ஸ்டா புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Published at : 23 Mar 2024 03:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement